TNPSC Thervupettagam

ஐஐடி ரூர்க்கி – பேசிக் திட்டம்

September 11 , 2020 1811 days 742 0
  • ஐஐடி ரூர்க்கியானது பேசிக் (BASIIC - Building Accessible Safe Inclusive Indian Cities) என்ற ஒரு முன்னெடுப்பின் மேம்பாட்டிற்காக தேசிய நகர்ப்புற விவகாரங்கள் துறை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • இது நாடு தழுவிய அளவிலான மாதிரிக் கொள்கைகளின் பகுதிகளில் பணியாற்றுவதையும் பேசிக்கின் (அனைவரும் அணுகக் கூடிய பாதுகாப்பான அனைவரையும் உள்ளடக்கக் கூடிய இந்திய நகரங்களைக் கட்டமைத்தல்) மேம்பாட்டைக் கொண்டிருப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த 2 நிறுவனங்களும் இதில் இந்திய நகரங்களை மிகவும் அணுகக் கூடிய மற்றும் வாழ்வதற்குப் பாதுகாப்பாக மாற்றும் வகையில் அனைத்து வித தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கவுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்