ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) புதிய குடியுரிமைக் கொள்கை
February 6 , 2021
1564 days
708
- UAE ஆனது தனது புதிய குடியுரிமைக் கொள்கையை அறிவித்துள்ளது.
- அந்த அரசானது தேர்ந்தெடுக்கப்பட்ட (குறிப்பிட்ட) வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளது.
- தனது பொருளாதாரத்தில் அதிக அளவில் வெளிநாட்டவர்களைப் பங்கு கொள்ள வைக்கும் முதலாவது வளைகுடா அரபு நாடு UAE ஆகும்.
- இதற்கு முன்பு UAE ஆனது சில சிறப்பு நிகழ்வுகளில் சில வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமையை வழங்கியுள்ளது.
- UAEக்குச் சேவையை அளிப்பதற்காக அவர்களுக்கு அந்நாட்டுக் குடியுரிமை வழங்கப் பட்டது.
Post Views:
708