ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் செவ்வாய்க் கிரகம்
July 12 , 2020
1836 days
650
- ஐக்கிய அரபு அமீரகமானது (UAE - United Arab Emirates) செவ்வாய்க் கிரகத்திற்கு ஒரு ஆய்வுக் கலனை அனுப்ப இருப்பதாக அறிவித்துள்ளது.
- இது செவ்வாய்க் கிரக வளிமண்டலத்தில் உள்ள வானிலையின் மீது விரிவான புகைப்படத்தைப் படமெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதன் மூலம், இந்தச் சாதனையை அடைய இருக்கும் முதலாவது அரபு நாடு UAE ஆகும்.

Post Views:
650