ஐக்கிய நாடுகளின் சீன மொழி தினம் – ஏப்ரல் 20
April 21 , 2022
1201 days
387
- கங்ஜீ என்பவருக்கு மரியாதைச் செலுத்தும் விதமாக இத்தினமானது தேர்ந்தெடுக்கப் பட்டது.
- கங்ஜீ என்பவர் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு சீன மொழி எழுத்துகளைக் கண்டு பிடித்தவராகக் கருதப்படும் ஒரு புராண நபர் ஆவார்.

Post Views:
387