TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் நிலையான போக்குவரத்து மீதான உலகளாவிய மாநாடு

June 6 , 2021 1535 days 630 0
  • ஐக்கிய நாடுகளின் நிலையான போக்குவரத்து மீதான 2வது உலகளாவிய மாநாடானது சீனாவிலுள்ள பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது.
  • உலகளவில் நிலையான போக்குவரத்து எனும் ஒரு நிலையை அடைவதற்கான வாய்ப்புகள், சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்த ஈடுபாட்டினைச் செலுத்துவதற்கான வாய்ப்பினை இது வழங்கும்.
  • இதன் முதன் மாநாடானது 2016 ஆம் ஆண்டில் துர்க்மெனிஸ்தானிலுள்ள அஸ்காபாத் எனுமிடத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்