ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்கு அறிக்கை 2021
November 1 , 2021 1288 days 634 0
OP ஜிண்டால் உலகப் பல்கலைக்கழகமானது இது போன்ற முதல் வகையிலான “நிலையான மேம்பாட்டு இலக்குகளை அமல்படுத்துதல் : சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பல்கலைக்கழகங்கள் மற்றும் மக்கள் சமுதாயத்தின் பங்கு” எனும் ஒரு அறிக்கையினை வெளியிட்டது.
இது ஐக்கிய நாடுகள் விதித்த 17 நிலையான மற்றும் வளங்குன்றா மேம்பாட்டு இலக்குகளுக்கு இணங்குவதை மதிப்பிடுகிறது.