உலக இமயமலைப் பயண அமைப்பானது (Global Himalayan Expedition -GHE) சூரிய ஒளி ஆற்றல் ஊக்குவிப்பின் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடியதற்காக ஐக்கிய நாடுகள் கால நிலை நடவடிக்கை விருதை வென்றுள்ளது.
GHE என்பது தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாவை வலுப்படுத்தும் ஒரு இந்தியக் கழகமாகும்.
இது தொலைதூர கிராமக் குழுக்கள் சூரிய ஒளியை அடைவதற்கு ஊக்கம் அளிக்கின்றது.