TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் உலக மகிழ்ச்சி அறிக்கை 2022

March 22 , 2022 1243 days 875 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் உலக மகிழ்ச்சி அறிக்கையில் இந்தியா மூன்று இடங்கள் முன்னேறி 136வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இது 2012 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் நீடித்த வளர்ச்சி மேம்பாட்டுத் தீர்வுகளுக்கான பிணையத்தால் வெளியிடப் படுகின்றது.
  • இந்த அறிக்கையானது 146 நாடுகளைத் தரவரிசைப் படுத்துகின்றது.
  • 2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் தரவரிசை 139 ஆக இருந்தது.
  • 2022 ஆம் ஆண்டு உலக மகிழ்ச்சி அறிக்கையில், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
  • உலகின் மகிழ்ச்சியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் 146வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்