ஐக்கிய நாடுகள் சபை தினம் - அக்டோபர் 24
October 27 , 2022
1026 days
335
- இந்தத் தினமானது 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சாசனம் நடைமுறைக்கு வந்த ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
- பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் உட்பட அதன் கையொப்பதார பெரும்பான்மை உறுப்பினரால் இந்த ஸ்தாபன ஆவணத்திற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டது.
- இந்த சாசனமானது 1945 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதியன்று 50 நாடுகளின் பிரதிநிதிகளால் கையெழுத்திடப் பட்டது.

Post Views:
335