ஐக்கிய நாடுகள் சபையின் சீன மொழி தினம் 2025 - ஏப்ரல் 20
April 27 , 2025 122 days 146 0
யுனெஸ்கோ அமைப்பானது, ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு பெரும் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான சீன மொழியைக் கொண்டாடுவதற்காக 2010 ஆம் ஆண்டில் சீன மொழி தினத்தை உருவாக்கியது.
இந்தத் தினமானது 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சீன எழுத்துருக்களைக் கண்டுபிடித்த புகழ்பெற்ற காங்ஜியையும் கௌரவிக்கும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Chinese Language: A Gift Across Time and Space” என்பதாகும்.