TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் தினம் 2025 - அக்டோபர் 24

October 29 , 2025 3 days 58 0
  • 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 24 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபை சாசனம் நடைமுறைக்கு வந்த போது ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டானது ஐக்கிய நாடுகள் சபையின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகள் மற்றும் சாதனைகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Building Our Future Together" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்