TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்கள்

June 15 , 2022 1064 days 459 0
  • ஈக்வடார், ஜப்பான், மால்டா, மொசாம்பிக் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு 2023-2024 ஆம் ஆண்டுக் காலத்திற்கான நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியாவின் இரண்டாண்டு கால பதவிக் காலம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைய உள்ளது.
  • இது ஒரே நேரத்தில் அதிகாரம் வாய்ந்த இந்த  ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியையும் வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்