TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை – பிரதமர் மோடி

September 28 , 2021 1327 days 647 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது கூட்டத்தில் உரையாற்றினார்.
  • இந்த ஆண்டின் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மாநாட்டில் உரையாற்றிய முதல் உலகத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
  • 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஒரு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவது இரண்டாம் முறையாகும்
  • 2021 ஆம் ஆண்டிற்கான பொது விவாதத்தின் கருப்பொருள் கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்டு நம்பிக்கையுடன் நிலையான புனரமைத்தல், புவிக் கிரகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், மக்களின் உரிமைகளை மதித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பைப் புத்துயிர் பெறச் செய்தல் போன்றவற்றின் மூலம் ஒரு நெகிழ்திறனைக் கட்டமைத்தல் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்