TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர்

June 12 , 2021 1505 days 682 0
  • மாலத்தீவு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா சாஹீத் ஐக்கிய  நாடுகள் பொது ச்சபையின் தலைவராகத் (2021-22) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • அப்துல்லா சாஹீத் அவர்கள், ஆப்கானிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மாய் ரசௌல் என்பவரை எதிர்த்து வெற்றிப் பெற்றார்.
  • மாலத்தீவு நாடானது முதன்முறையாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைமைப் பொறுப்பிற்கான தேர்தலானது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்