ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் (UNGA) வாக்களிக்கும் உரிமை
January 21 , 2021 1581 days 686 0
ஈரான் நாட்டுடன் சேர்த்து லிபியா, நைஜர், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ பிரேசவில்லி, ஜிம்பாப்வே மற்றும் தெற்கு சூடான் ஆகிய 6 நாடுகள் UNGA அமைப்பில் தங்களது வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளன.
இந்த நாடுகள் தங்களது நிலுவைத் தொகையினைச் செலுத்தத் தவறி விட்டன.