TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் வர்த்தக மன்றம் 2021

June 21 , 2021 1505 days 650 0
  • 2021 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் வர்த்தக மன்றத்தில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் உரையாற்றிய போது பெரிய நாடுகளின் மத்தியில் இந்தியாவில் தனி நபர் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வானது மிகவும் குறைவு எனக் கூறினார்.
  • 2030 ஆம் ஆண்டுக்குள் 450 GW திறனுடைய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை அடைவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 2030 .நாவின் நிலையான மேம்பாட்டு இலக்குகள் மீதான 2030 ஆம் ஆண்டுச் செயல்பாட்டு நிரல்களை அடைவதில் இந்தியாவின் ஈடுபாட்டினைக் குறிப்பிடுகிறது.
  • ஐக்கிய நாடுகள் வர்த்தக மன்றமானது ஒரு வளமான, உள்ளார்ந்த மற்றும் நிலையான உலகை உருவாக்க வர்த்தகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய பேச்சுவார்தைகளை மேற்கொள்வதற்கான ஒரு தளமாக நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்