ஐக்கிய ராஜ்ஜியத்தின் போர் விமானந் தாங்கிக் கப்பல் குழுமமானது (Carrier Strike Group 2021) வங்காள விரிகுடாவில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியில் முதன்முறையாக இந்தியக் கடற்படையுடன் இணைந்து பங்கேற்றது.
CSG குழுமமானது HMS குயின் எலிசபெத் எனும் கப்பலின் தலைமையின் கீழ் வழி நடத்தப் பட்டது.
HMS குயின் எலிசபெத் என்ற கப்பலானது ஐக்கிய ராஜ்ஜியத்தில் கட்டமைக்கப்பட்ட கடல்பரப்பில் இயங்கும் மிகப்பெரிய கப்பல் ஆகும்.
இது புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியை விட உயரமானது என கூறப்படுகிறது.