TNPSC Thervupettagam

ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம்

June 19 , 2021 1433 days 895 0
  • ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த வர்த்தக ஒப்பந்தமானது பரந்த அளவிலான சரக்குகள் மீதான கட்டணத்தை நீக்குகிறது.
  • ஐக்கிய ராஜ்ஜியம் ஆனது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த ஒப்பந்தமானது ஸ்காட்ச் விஸ்கி போன்ற பாரம்பரிய பிரித்தானிய உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்