ஐக்கியப் பேரரசு - பசிபிக் நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மை ஒப்பந்தம்
July 23 , 2023 853 days 384 0
பசிபிக் நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மை வர்த்தக அமைப்பிற்கான விரிவான மற்றும் முற்போக்கான ஒரு ஒப்பந்தத்தில் (CPTPP) ஐக்கியப் பேரரசு கையெழுத்திட்டு உள்ளது.
சீனா மற்றும் தைவான் ஆகிய சில நாடுகளுடன் இணைந்து உக்ரைன், கோஸ்டாரிகா, உருகுவே மற்றும் ஈக்வடார் ஆகிய சில நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் இணைவதற்கு விண்ணப்பித்துள்ளன.
CPTPP என்பது 2018 ஆம் ஆண்டில் 11 நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தமாகும்.
வர்த்தகத் தடைகளைக் குறைப்பதற்கான இந்த ஒப்பந்தத்தின் 12வது உறுப்பினராக பிரிட்டன் இணைந்தது.