TNPSC Thervupettagam
July 6 , 2025 15 hrs 0 min 21 0
  • ஐநா நிலையான வளர்ச்சி தீர்வுகள் வலையமைப்பின் 10வது நிலையான வளர்ச்சி அறிக்கை (SDR) 2025 சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இந்த ஆண்டு பின்லாந்து முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகியவை உள்ளன.
  • ஒரு குறிப்பிடத்தக்க வகையில், முதல் 20 நாடுகளில் 19 நாடுகள் ஐரோப்பிய நாடுகளே இடம் பெற்றுள்ளன.
  • இந்தியா இந்தக் குறியீட்டில் 99வது இடத்தில் உள்ளது, மேலும் 167 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் முதல் முறையாக, முதல் 100 இடங்களில் இடம்பெற்றுள்ளது.
  • தெற்கு சூடான், ஏமன், சோமாலியா மற்றும் சாட் ஆகியவை இந்தக் குறியீட்டில் கடைசி இடங்களில் உள்ளன.
  • 2030 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக எட்டக்கூடிய அளவிலான ஒரு செயல்பாட்டில்  17 உலகளாவிய இலக்குகளில் எதுவும் இல்லை.
  • SDG இலக்குகளில் 17 சதவீதம் மட்டுமே திட்டமிட்டபடி முன்னேறி வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்