TNPSC Thervupettagam

ஐ.நா. ஆதரவு பெற்ற பருவநிலை ஒருங்கமைவு சரிபார்ப்புப் பட்டியல்

November 13 , 2025 2 days 26 0
  • உலகளாவிய அறிக்கையிடல் முன்னெடுப்பு ஆனது (GRI) ஐக்கிய நாடுகள் சபை (UN) ஒப்புதல் அளித்த "ஒருங்கமைவு விவகாரங்கள் சரிபார்ப்புப் பட்டியலை" அறிமுகப் படுத்தியது.
  • இந்த செயற்கருவி ஆனது நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கள் பருவநிலை வெளிப்பாடுகளை நம்பகமான நிகரச் சுழிய இலக்குகள் மற்றும் பரிமாற்றத் திட்டங்களுக்கான ஐ.நா. தரநிலைகளுடன் சீரமைக்க உதவுகிறது.
  • ஐ.நா. சபையுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இது நிகரச் சுழிய உமிழ்வு சார் உறுதிப்பாடுகள் குறித்த ஐ.நா. உயர்நிலை நிபுணர் குழுவின் (HLEG) பரிந்துரைகளை உருவாக்கி அவற்றை GRI நிலைத்தன்மை அறிக்கையிடல் தரநிலைகளுடன் இணைக்கிறது.
  • இந்தப் பட்டியல் புதுப்பிக்கப்பட்ட “GRI 102: பருவநிலை மாற்றம் 2025 தரநிலை”யை நிறைவு செய்கிறது.
  • இது பாரிசு உடன்படிக்கை மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான 2030 ஆம் ஆண்டு செயல்பாட்டு நிரல் நிரலையும் ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்