TNPSC Thervupettagam

ஐநா பிரஞ்சு மொழி தினம் 2026 – மார்ச் 20

March 22 , 2026 15 hrs 0 min 22 0
  • இத்தினம் 2010-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் சபையினால் நிறுவப்பட்டது.
  • இத்தினம் சர்வதேச பிராங்கோபோனி தினத்தையும் குறிக்கிறது.
  • ஐக்கிய நாடுகளின் ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளையும் சமமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும், கலாச்சார புரிதலை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அரபு, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, ரஷ்ய மொழி மற்றும் ஸ்பானிய மொழி ஆகிய ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளில் பிரஞ்சு மொழியும் ஒன்றாகும்.
  • பிரஞ்சு மொழி ஐந்து கண்டங்களில் பேசப்படுகிறது, குறிப்பாக ஆப்பிரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான மக்களால் பேசப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்