TNPSC Thervupettagam

ஐ.நா. ரஷ்ய மொழி தினம் 2026 – ஜூன் 06

June 9 , 2026 5 days 42 0
  • சிறந்த ரஷ்ய கவிஞராகப் பரவலாகக் கருதப்படும் அலெக்சாண்டர் செர்ஜியேவிச் புஷ்கின் பிறந்த தினத்தை இத்தினம் குறிக்கிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு அதிகாரப்பூர்வ மொழிகள் ஒவ்வொன்றையும் கொண்டாடும் ஐ.நா.வின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக 2010 இல் இது நிறுவப்பட்டது.
  • ஐ.நா.வின் ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளின் சமமான பயன்பாட்டை மேம்படுத்துவதையும், அவற்றின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதையும் இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அரபு, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் ஸ்பானிஷ் ஆகியவற்றுடன் ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளில் ரஷ்ய மொழியும் ஒன்றாகும்.
  • பரஸ்பர புரிதல், பயனுள்ள தகவல் தொடர்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதில் பன்மொழித் தன்மையின் முக்கியத்துவத்தை இத்தினம் எடுத்துக் காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்