TNPSC Thervupettagam

ஐந்தாவது உலகளாவியத் திரைப்படச் சுற்றுலா மாநாடு

July 9 , 2022 1042 days 470 0
  • ஐந்தாவது உலகளாவியத் திரைப்படச் சுற்றுலா மாநாட்டினை மும்பையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தொடங்கி வைத்தார்.
  • சுற்றுலா அமைச்சகம் மற்றும் தகவல் & ஒளிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து, வர்த்தகத் தொழில்துறையின் PHD கழகமானது (PHDCCI) ஐந்தாவது உலகளாவியத் திரைப்படச் சுற்றுலா மாநாட்டினை ஏற்பாடு செய்தது.
  • இது "சினிமாச் சுற்றுலாவின் ஆற்றலைக் கட்டவிழ்த்தல்" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்