ஐரோப்பாவில் சாதனை அளவில் அணைகள் அகற்றல்
May 31 , 2022
1170 days
512
- 2021 ஆம் ஆண்டு அணை அகற்றல் முன்னேற்ற அறிக்கையின் படி, 17 ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆறுகளில் இருந்து சுமார் 239 அணைகள் அகற்றப்பட்டன.
- இது முந்தைய ஆண்டை விட 137% அதிகமாகும்.
- இதுவரையில் 4,984 அணைகள் அகற்றப்பட்டுள்ளன.
- 2021 ஆம் ஆண்டில், ஸ்பெயின் தனது நாட்டில் உள்ள ஆறுகள் மீது கட்டப்பட்டிருந்த அதிக எண்ணிக்கையிலான அணைகளை அகற்றியது (108).
- போர்ச்சுகல், மாண்டினீக்ரோ மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் முதன் முறையாக ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த அணைகளை அகற்றின.

Post Views:
512