ஐரோப்பிய ஒன்றிய நுழைவு/வெளியேறும் முறையின் அமலாக்கம்
October 12 , 2025 19 days 44 0
நுழைவு/வெளியேறும் முறை (EES) ஆனது ஷெங்கன் பகுதி எல்லைகளில் தொடங்க உள்ளது.
EUS அல்லாத மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத தடையற்ற வர்த்தக சங்கம் (EFTA) ஆனது, குறுகிய கால பயணிகளுக்கான எல்லை சரிபார்ப்பு சோதனைகளை தானியங்குபடுத்துகிறது.
இது நேரடி கடவுச்சீட்டு முத்திரையிடலுக்கு மாற்றாக தனிப்பட்ட மற்றும் பயோ மெட்ரிக் தரவுகளின் டிஜிட்டல் பதிவினை அமல்படுத்துகிறது.
இதன் முழுமையான செயலாக்கப் பணிகள் ஆனது 29 ஷெங்கன் நாடுகளிலும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் நிறைவடையும்.