ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் அந்தஸ்து
June 22 , 2022
1136 days
442
- ஐரோப்பிய ஆணையம் உக்ரைன் மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளுக்கு உறுப்பினர் அந்தஸ்தினை’ வழங்கியது.
- இது ஓர் முதல்நிலை அங்கீகாரப் படியாகும்.
- ஆனால் இரு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் முழு அளவிலான உறுப்பினர்களாக மாறுவதற்கு நீண்ட காலச் செயல்முறைக்கு உள்ளாக வேண்டும்.

Post Views:
442