ஐரோப்பிய ஒன்றியத்தின் சாகரோவ் சுதந்திரப் பரிசு 2022
November 1 , 2022 1028 days 490 0
ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான உக்ரைன் நாட்டின் போராட்டத்தைக் கௌரவிக்கும் வகையில், ஐரோப்பியப் பாராளுமன்றம் உக்ரைன் மக்களுக்கு அதன் வருடாந்திரச் சிந்தனை சுதந்திரத்திற்கான சகாரோவ் பரிசை வழங்கியுள்ளது.
மறைந்த சோவியத் எதிர்ப்பாளர் ஆண்ட்ரி சகாரோவின் நினைவாக பெயரிடப்பட்ட இந்தப் பரிசானது, 1988 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய பாராளுமன்றத்தினால் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
இது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பாதுகாக்கும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.