ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்கை நுண்ணறிவு நடைமுறை விதிகள்
August 7 , 2025 134 days 135 0
மெட்டா நிறுவனத்தின் தளங்கள் ஆனது, ஐரோப்பிய ஆணையத்தின் பொது நோக்க செயற்கை நுண்ணறிவிற்கான (GPAI) நடைமுறை விதிகளில் கையெழுத்திட மறுத்து விட்டன.
இந்த விதிகள் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் EU AI சட்டத்துடன் இணைக்கப்பட்ட ஒரு தன்னார்வ கட்டமைப்பாகும்.
இதற்கு ஆவணப் புதுப்பிப்புகள் பெருமளவில் தேவைப்படுவதுடன், இணைக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவுப் பயிற்சியைத் தடை செய்கிறது மற்றும் ஆபத்து சார்ந்த மதிப்பீடுகளை கட்டாயமாக்குகிறது.