TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய 2040 ஆம் ஆண்டு பருவநிலை இலக்கு

July 9 , 2025 9 days 52 0
  • 1990 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2040 ஆம் ஆண்டிற்குள் நிகர பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வினை 90% குறைப்பதே இதன் இலக்காகும்.
  • 2040 ஆம் ஆண்டு இலக்கு ஆனது, 2050 ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பருவநிலை நடுநிலைமையை அடைய உதவுகிறது.
  • இந்த இலக்கானது ஐரோப்பியப் பசுமை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
  • 2030 ஆம் ஆண்டிற்கான தற்போதைய இலக்கானது, 1990 ஆம் ஆண்டின் நிலைகளுடன் ஒப்பிடும் போது குறைந்தபட்சம் 55% உமிழ்வைக் குறைப்பதாகும்.
  • இந்தத் திட்டமானது, ஐரோப்பிய ஒன்றியப் போட்டித் திறன் வழிகாட்டி, தூய்மையான தொழில்துறை ஒப்பந்தம் மற்றும் செலவு குறைந்த ஒரு எரிசக்தி செயல் திட்டத்துடன் ஒத்துப் போகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்