July 16 , 2019
2127 days
767
- இத்தாலியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான டேவிட் மரியா சசோலி என்பவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- இவர் 2022 ஆம் ஆண்டு ஜனவரி வரை இந்தப் பாராளுமன்றத்தை நடத்தவிருக்கின்றார்.
- இவர் அண்ட்டோனியோ டஜானி என்பவரையடுத்துப் பதவி ஏற்பார்.
- மேலும் இவர் ஐரோப்பிய ஒன்றியத்திலும் சர்வதேச அளவிலும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதியாகச் செயல்படுவார்.
- பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றியச் சட்டங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவுத் திட்டங்கள் ஆகியவற்றை இயற்றுவதற்குத் தலைவரின் கையொப்பம் தேவைப்படுகின்றது.
Post Views:
767