ஐஸ்ஃபிஸ் (Icefish) இனப்பெருக்கப் பகுதி
January 21 , 2022
1243 days
560
- ஆழ்கடல் அறிவியலாளர்கள் அண்டார்டிகாவில் உள்ள வெடல் கடலில் ஐஸ்ஃபிஸ் என்ற மீன் இனத்தின் ஒரு இனப்பெருக்க பகுதியைக் கண்டறிந்துள்ளனர்.
- இதன் அறிவியல் பெயர் நியோபாகிரட்டாப்சிஸ் ஐயோனா (Neopagrtopsis ionah) என்பது ஆகும்.
- இந்த இனமானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- எனினும், இவற்றின் இனப்பெருக்க பகுதிகள் சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப் பட்டன.

Post Views:
560