TNPSC Thervupettagam

ஐஸ்லாந்தில் கொசுக்கள்

October 25 , 2025 11 days 63 0
  • இதுவரை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் முதல் முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • குளிரைத் தாங்கும் குலிசெட்டா அன்யூலேட்டாவின் மூன்று மாதிரிகள் ஹ்வால்ஃப்ஜோர்டூருக்கு அருகிலுள்ள க்ஜோஸ் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டன.
  • அறிவியலாளர்கள் இந்தக் கண்டுபிடிப்பை பருவநிலை மாற்றம் மற்றும் குளிருக்கு ஏற்ற பூச்சி இனங்களின் வடக்கு நோக்கிப் பரவுதல் ஆகியவற்றுடன் இணைக்கின்றனர்.
  • இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், பூமியில் கொசுக்கள் இல்லாத ஒரே கண்டமாக அண்டார்டிகா உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்