November 20 , 2025
15 hrs 0 min
15
- சுனாப்பூர் கடற்கரையானது தொடர்ந்து 3வது ஆண்டாக சர்வதேச நீலக் கொடி சான்றிதழைப் பெற்றது.
- பூரியின் கோல்டன் கடற்கரை 7வது முறையாக நீலக் கொடி சான்றிதழைப் பெற்றது.
- இந்தச் சான்றிதழை டென்மார்க்கில் உள்ள சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை (FEE) வழங்குகிறது.
- இந்தியாவில் 13 கடற்கரைகள் 2025-26 ஆம் ஆண்டிற்கான நீலக் கொடி அந்தஸ்தைப் பெற்றன என்ற நிலையில் இதில் ஒடிசாவில் உள்ள இரண்டு கடற்கரைகளும் அடங்கும்.
Post Views:
15