July 20 , 2017
                                                                          3029 days 
                                      1474
                                    
                                   
								   
                                
                                
                                    
 	- ஒடிஸா மாநிலத்தின் மிக நீளமான பாலத்தை முதல்வர் நவீன் பட்நாயக் திறந்துவைத்துள்ளார்.
 
 	- சுமார்81 கிமீ நீளமுள்ள இந்த பாலம் தலைநகர் புவனேசுவரத்தை கட்டாக் நகருடன் இணைக்கிறது. தலைநகரை கட்டாக்குடன் இணைக்கும் 2-வது பாலம் இது.
 
 	- நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என இப்பாலத்துக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
 	- மகாநதியின் துணை நதியான "கத்தஜோடியின்" குறுக்காக இந்த நேதாஜி பாலம் கட்டப்பட்டுள்ளது.
 
 	- கட்டாக்- புவனேசுவரம் இடையிலான தூரத்தை 12 கிமீ வரை குறைக்கிறது இந்த பாலம்.
 
                                 
                            
                                
                                Post Views: 
                                1474