ஒய்எஸ்ஆர் ஆரோக்யஸ்ரீ திட்டம்
January 5 , 2020
1963 days
818
- ஏழைகளுக்கு இலவச மருத்துவச் சிகிச்சையை வழங்குவதற்காக ஆந்திர மாநிலமானது “ஒய்எஸ்ஆர் ஆரோக்யஸ்ரீ திட்டத்தை” துவக்கியுள்ளது.
- இந்த திட்டமானது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அம்மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தப்பட இருக்கின்றது.
- புதுப்பிக்கப்பட்ட இந்த சுகாதாரத் திட்டமானது ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சையை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதற்காக, அம்மாநிலம் முழுவதும் 1.42 கோடி ஆரோக்யஸ்ரீ அட்டைகளை கியூஆர் (விரைவு பதிலளிப்பு) குறியீடுகளுடன் அம்மாநில அரசு விநியோகிக்க இருக்கின்றது.
Post Views:
818