ஒய்.எஸ்.ஆர் சேயுதா திட்டம்
August 10 , 2020
1749 days
710
- இது ஆந்திராவில் தொடங்கப்பட உள்ளது.
- சிறுபான்மைச் சமூகத்திலிருக்கும் பெண்களை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஒய்.எஸ்.ஆர் சேயுதா திட்டத்துடன் ஒய்.எஸ்.ஆர் அசாரா திட்டத்தையும் ஆந்திர அரசானது துவங்கவிருக்கிறது.
- இத்திட்டமானது சுய உதவிக் குழுவின் 90 லட்சம் பெண்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Post Views:
710