TNPSC Thervupettagam

ஒரு தேசம் ஒரு தேர்தல்

June 20 , 2019 2208 days 719 0
  • “ஒரு தேசம் ஒரு தேர்தல்” என்ற கருத்து குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றிற்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
  • நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 40 கட்சிகளில் 21 கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டன.
  • இந்தக் கருத்தின் சாத்தியத் தன்மை குறித்து ஆராய்வதற்காக ஒரு குழு அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
  • இதற்கு முன்பு, சட்டமன்றத்திற்கு என்று ஒரு தனிப்பட்ட தேர்தலை நடத்துவது என்பது விதிவிலக்கு தானேயன்றி அது ஒரு கட்டாய விதி அல்ல என்று சட்ட ஆணையம் தனது 170வது அறிக்கையில் கூறியுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்