TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த உயிரிச் சுத்திகரிப்பு ஆலைகள் - COP 26

November 18 , 2021 1341 days 579 0
  • 'மிஷன் இன்னோவேஷன்' என்ற திட்டத்துடன் இணைந்து, இந்தியா ஒருங்கிணைந்த உயிரிச் சுத்திகரிப்பு ஆலைகள் என்ற ஒரு திட்டத்தினை  அறிமுகப்படுத்தியது.
  • ஒருங்கிணைந்த உயிரிச் சுத்திகரிப்பு ஆலைகள் குறித்த திட்டத்தினை  இந்தியா மற்றும் நெதர்லாந்து இணைந்து செயல்படுத்தும்.
  • புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான எரிபொருள்கள், இரசாயனங்கள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றிற்குப் பதிலாக உயிரி சார்ந்த மாற்று எரிபொருள்களின் பயன்பாட்டைக் கொண்டு வருவதில் இந்த திட்டமானது ஈடுபாடு செலுத்தும்.
  • இது உமிழ்வைக் குறைத்து, கடினமானது முதல் மிதமான விளைவுகள் உள்ள  துறைகளுக்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த மாற்று முறையை வழங்கி, கிராமப் புறங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்