ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாடு 2025
September 15 , 2025
7 days
44
- செப்டம்பர் 15 முதல் 17 ஆம் தேதி வரை மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 16வது ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாட்டினை (2025) பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.
- இந்த மாநாட்டின் கருத்துரு, "Year of Reforms – Transforming for the Future" என்பதாகும்.
- இந்த மாநாடு ஆயுதப் படைகளின் சீர்திருத்தங்கள், மாற்றம், செயல்பாட்டுத் தயார் நிலை மற்றும் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
Post Views:
44