ஒருங்கிணைந்தப் பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2025 – தமிழ்நாடு
May 25 , 2025 20 days 105 0
798 என்ற அளவிலான பல தரப்பட்ட இனங்களில் 7.8 லட்சம் ஈரநில வாழவாழ் மற்றும் நிலப்பரப்பு வாழ் பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்டக் கணக்கெடுப்பில் 397 பறவை இனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதுடன், மொத்தம் 5,52,349 பறவைகள் உள்ள நிலையில் இதில் 136 இனங்களைச் சேர்ந்த 1,13,606 வலசை போகும் பறவைகள் அடங்கும்.
இரண்டாம் கட்டக் கணக்கெடுப்பில் சுமார் 401 நிலப் பரப்பு வாழ் பறவை இனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதுடன் இதில் மொத்தம் 2,32,519 பறவைகள் உள்ள நிலையில் அவற்றில் 1,13,606 வலசை போகும் பறவை இனங்கள் ஆகும்.
இரண்டு கட்டக் கணக்கெடுப்புகளிலும் 26 அருகி வரும் மற்றும் 17 இரவு நேர வாழ் பறவை இனங்களும் ஆவணப்படுத்தப்பட்டன.
தமிழ்நாட்டில் உள்ள 37 அருகி வரும் பறவை இனங்களில் 26 இனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.