இது தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி தேசிய சிறுநீரக கூழ்மப் பிரிப்பு என்ற திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் தொடங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள எந்தவொரு நோயாளியும் நாட்டில் உள்ள எந்தப் பகுதியிலிருந்தும் சிறுநீரக கூழ்மப் பிரிப்பு வசதியைப் பெறலாம்.
இந்தியாவில் பெரும்பாலும் தனியார் துறையில், ஏறத்தாழ 4,950 சிறுநீரக கூழ்மப் பிரிப்பு மையங்கள் இருந்த போதிலும், தற்போதுள்ள உள்கட்டமைப்பினைக் கொண்டு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வீதம் பாதிக்கும் குறைவாகவே உள்ளது.