ஒற்றை நாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் மிகப்பெரிய நிதி
January 22 , 2022
1240 days
505
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியை வழங்கியுள்ளது.
- ஆப்கானிஸ்தானின் வங்கி அமைப்பைப் புணரமைப்பதற்கு பாகிஸ்தான் ஐக்கிய நாடுகளிடம் ஒரு கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நிதி வழங்கீடானது மேற் கொள்ளப்பட்டது.

Post Views:
505