ஒலி ஒளிப் பாரம்பரியத்திற்கான உலக தினம் – அக்டோபர் 27
October 29 , 2020 1743 days 507 0
இது நமது எதிர்காலத் தலைமுறையினருக்கு வேண்டி நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒலி-ஒளிப் பாதுகாப்புத் தொழில்சார் வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோரைக் கௌரவிப்பதற்காக ஒலி-ஒளி சார்பான ஆவணக் காப்பக ஒத்துழைப்பு ஆணையம் மற்றும் யுனெஸ்கோ ஆகிய இரண்டின் ஒரு முன்னெடுப்பாகும்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “உலகிற்கான உனது சாளரம்” என்பது ஆகும்.