ஒலிம்பிக் தடகள வீரரான லீ இவான்ஸ் காலமானார்
May 29 , 2021
1502 days
657
- லீ இவான்ஸ் அமெரிஜ்காவினைச் சேர்ந்த ஒரு தடகள சாதனையாளர் ஆவார்
- 1968 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஒரு எதிர்ப்பின் அடையாளமாக கருப்பு நிறத் தொப்பியை அணிந்தவர் ஆவார்.
- அதன் பின்பு சமூக நீதிக்கு ஆதரவாக மனிதநேயப் பணிகளில் அவர் தமது வாழ்வைக் கடத்தினார்.
- மெக்சிகோ நகரப் போட்டிகளில் 400 மீட்டர் தொலைவை 43.86 விநாடிகளில் கடந்து தங்கம் வென்ற முதல் ஆண் இவராவார்.

Post Views:
657