TNPSC Thervupettagam

ஒல் சிக்கி எழுத்து - 100 ஆண்டு கொண்டாட்டம்

February 23 , 2026 19 hrs 0 min 13 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் புது தில்லியில் ஒல் சிக்கி எழுத்துமுறையின் கண்டு பிடிப்பின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் அதன் நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.
  • ஒடிசாவின் மயூர்பஞ்சைச் சேர்ந்த பண்டிட் ரகுநாத் முர்மு என்பவரால் 1925 ஆம் ஆண்டு ஒல் சிக்கி எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • சந்தாலி மொழிக்கு தனி எழுத்து வடிவத்தை வழங்குவதற்காக இது உருவாக்கப் பட்டது.
  • இந்த எழுத்து 30 எழுத்துக்களைக் கொண்டுள்ளது மற்றும் முற்றிலும் ஒலி வடிவ இயல்பு உடையது ஆகும்.
  • 92வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2003 மூலம் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சந்தாலி மொழி சேர்க்கப்பட்டது.
  • டிசம்பர் 2025 இல், இந்திய அரசியலமைப்பு ஒல் சிக்கி எழுத்துக்களைப் பயன்படுத்தி சந்தாலியில் மொழிபெயர்க்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்