ஒவ்வொரு மாநில அரசு ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் முகவரி
November 17 , 2021 1453 days 731 0
தமிழக மாநில அரசானது, மாநில அரசு ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப் பட்ட மின்னஞ்சல் முகவரியானது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முன்னதாக அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்துவதற்காக தமிழக மாநில அரசு, அதற்குரிய ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி, தமிழக அரசின் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்குள் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியானது வழங்கப்படும்.