TNPSC Thervupettagam

ஓங்கில்கள் கணக்கெடுப்பு 2026 - ஒடிசா

February 16 , 2026 2 days 79 0
  • ஒடிசா ஐந்து ஆண்டுகளில் மிக அதிகமான கடல் ஓங்கில்கள் (டால்பின்) எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது என்ற நிலையில் 2026 கணக்கெடுப்பில் 765 டால்பின்கள் கணக்கிடப்பட்டுள்ளன.
  • மாநிலத்தின் கடல் மற்றும் கழிமுகப் பகுதிகளில் மொத்தம் 765 ஓங்கில்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • சிலிகா ஏரியில் 159 ஐராவதி ஓங்கில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற நிலையில் இது மிக அதிகச்  செறிவு கொண்ட ஒரே பகுதி ஆகும்.
  • கஹிர்மாதா கடல் சரணாலயத்தில் சுமார் 474 கூனல் ஓங்கில்கள் பதிவாகியுள்ளன என்ற நிலையில் இது மாநிலத்தின் மிக அதிக அளவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்