January 22 , 2026
4 days
48
- ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் தமிழ்நாட்டின் திட்டத்தைப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் (MoD) நிராகரித்தது.
- இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) இந்தப் பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட வான்வெளியைக் கோருவதால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
- தமிழ்நாடு அரசு முன்னதாக 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வான்வெளிக் கட்டுப்பாடுத் தளர்வை கோரியிருந்தது என்ற நிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது.
- ஓசூர் விமான நிலையம் 30 மில்லியன் பயணிகளுக்கான திறன் கொண்ட ஒரு சர்வதேச விமான நிலையமாக முன்மொழியப்பட்டுள்ளது.
- சூளகிரி தாலுகாவில் உள்ள இந்தத் திட்டத் தளம் சுமார் 2,300 ஏக்கர் பரப்பளவினைக் கொண்டுள்ளது.
- பெங்களூரு விமான நிலையத்திலிருந்து 150 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளதன் காரணமாகவும் இது இந்தத் தடையை எதிர்கொள்கிறது.
Post Views:
48