ஓசோன் அடுக்கினைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் – செப்டம்பர் 16
September 18 , 2021
1430 days
487
- இது 1994 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அறிவிக்கப்பட்டது.
- இது 1987 ஆம் ஆண்டில் ஓசோன் அடுக்கினைப் பாதிக்கும் பொருட்கள் மீதான மான்ட்ரியல் கோட்பாடு கையெழுத்தான தினத்தின் நினைவாக இத்தினமானது அறிவிக்கப் பட்டது.
- இது கையெழுத்தான 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஓசோன் அடுக்கிலுள்ள துளை மூடப் பட்டதாகக் கண்டறியப் பட்டது.

Post Views:
487